/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிராந்தி பாட்டில் விற்றவர் கைது
/
பிராந்தி பாட்டில் விற்றவர் கைது
ADDED : ஆக 01, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அனுமதியின்றி பிராந்தி பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்து 24 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், இந்திரா நகரில் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் பிராந்தி பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், 40; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 24 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.