sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நிலத்தகராறு 4 பேர் மீது வழக்கு

/

நிலத்தகராறு 4 பேர் மீது வழக்கு

நிலத்தகராறு 4 பேர் மீது வழக்கு

நிலத்தகராறு 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 20, 2024 05:55 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரில் நிலத்தகராறில் 4 பேர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ஜோதி, 60; அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு, 60; இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக கடந்த 4ம் தேதி தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த அய்யாக்கண்ணு மற்றும் அவரது மனைவி சரோஜா, 52; மகன்கள் சண்முகம், 35; பழனிச்சாமி, 38; ஆகியோர் சேர்ந்து ஜோதியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us