sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இடம் தொடர்பாக தகராறு 6 பேர் மீது வழக்குப் பதிவு 

/

இடம் தொடர்பாக தகராறு 6 பேர் மீது வழக்குப் பதிவு 

இடம் தொடர்பாக தகராறு 6 பேர் மீது வழக்குப் பதிவு 

இடம் தொடர்பாக தகராறு 6 பேர் மீது வழக்குப் பதிவு 


ADDED : ஆக 21, 2024 07:19 AM

Google News

ADDED : ஆக 21, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே இடம் தொடர்பான தகராறில் 2 குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 72; அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜவேல், 59; இருவருக்கும் பூர்வீக இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.

கடந்த 18ம் தேதி பிரச்னைக்குரிய ஓட்டு வீட்டின் ஓடுகளை ராஜவேல் பிரித்தபோது 2 குடும்பத்தினருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், ராஜவேல், இவரது மகன்கள் செந்துார் முருகன், மருதுமலை, நாராயணசாமி, இளங்கோவன், திலகவதி உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us