sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

2 பெண்களிடம் செயின் பறிப்பு

/

2 பெண்களிடம் செயின் பறிப்பு

2 பெண்களிடம் செயின் பறிப்பு

2 பெண்களிடம் செயின் பறிப்பு


ADDED : மே 06, 2024 03:50 AM

Google News

ADDED : மே 06, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் அருகே வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி சரஸ்வதி, 35; நேற்று முன்தினம் இரவு புழுக்கத்தின் காரணமாக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்துடன் துாங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் சரஸ்வதி அணிந்திருந்த 4 சவரன் தாலிச் செயினை மர்ம நபர்கள் அறுத்துக் கொண்டு ஓடி விட்டனர்.

இதேபோல் அதி கிராமத்தைச் சேர்ந்த மோகன் மனைவி பானுப்ரியா, 24; துாங்கிக் கொண்டிருந்தபோது அவர் அணிந்திருந்த ஒரு சவரன் செயினை மர்ம நபர்கள் அறுத்துச் சென்றனர்.

இதுகுறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us