sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேரோட்டம்

/

தேரோட்டம்

தேரோட்டம்

தேரோட்டம்


ADDED : மார் 12, 2025 06:54 AM

Google News

ADDED : மார் 12, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் , கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மக விழா துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு மூலவர், உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 10:00 மணிக்கு, சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உலா வந்தார். பக்தர்கள், 'ஓம் நமச்சிவாய' என பக்திப்பரவசத்துடன் முழங்கி, தேர் முக்கிய வீதிகள் வழியாக வடம் பிடித்துச் சென்றனர். மாலை 4:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், விழா ஏற்பாடு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us