sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உளுந்துார்பேட்டைக்கு முதல்வர் 'திடீர்' வருகை

/

உளுந்துார்பேட்டைக்கு முதல்வர் 'திடீர்' வருகை

உளுந்துார்பேட்டைக்கு முதல்வர் 'திடீர்' வருகை

உளுந்துார்பேட்டைக்கு முதல்வர் 'திடீர்' வருகை


ADDED : பிப் 23, 2025 05:32 AM

Google News

ADDED : பிப் 23, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் வருகையால், பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், வேப்பூரில் நேற்று நடந்த பள்ளிக் கல்வித்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர், அங்கிருந்து அவர் சென்னைக்கு செல்லும் வழியில், மதியம் 1:35 மணிக்கு, உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகைக்கு வந்தார். அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மதியம் 2:10 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us