/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இதயா கல்லுாரியில் வகுப்புகள் துவக்கம்
/
இதயா கல்லுாரியில் வகுப்புகள் துவக்கம்
ADDED : ஆக 30, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் இதயா மகளிர் பொறியியல் கல்லுாரியில் நடப்பு ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவி களுக்கான வகுப்புகள் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
கல்லுாரியின் செயலர் ஜான்சி சோபியா மேரி தலைமை தாங்கினார். துணை முதல்வர் காந்திமதி முன்னிலை வகித்தார். ஜே.சி.ஐ., மண்டல பயிற் றுனர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தி பேசினர்.
முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.