/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்
/
தியாகை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஆக 12, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமை தாங்கினார். மாற்றுத் திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் சுப்ரமணியன், ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி பெருமாள், ஆத்மா திட்ட குழு தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.
ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். பி.டி.ஓ., க்கள் துரைமுருகன், ஜெகந்நாதன், துணை பி.டி.ஓ., க்கள் தினகர் பாபு, தயாபரன், அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.