sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நுாரோலை ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் ஊக்க தொகை வழங்கல்

/

நுாரோலை ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் ஊக்க தொகை வழங்கல்

நுாரோலை ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் ஊக்க தொகை வழங்கல்

நுாரோலை ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் ஊக்க தொகை வழங்கல்


ADDED : பிப் 22, 2025 07:20 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்; உயிர்ம வேளாண்மையை 3 ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடித்த நுாரோலை ஊராட்சி தலைவருக்கு பாராட்டு சான்றிதழ், ஊக்கத் தொகையை கலெக்டர் வழங்கினார்.

ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை ஊராட்சி தலைவர் கிருஷ்ணபிரசாத் உயிர்ம வேளாண்மை எனப்படும் இயற்கை வேளாண்மை முறையை கடைபிடித்து பயிர் சாகுபடி செய்து வருகிறார்.

தொடர்ந்து, 3 ஆண்டு களுக்கும் மேலாக இயற்கை வேளாண்மை கடைபிடித்து, உயர்ம நிலைக்கு உயர்வு அடைந்துள்ள விவசாயி கிருஷ்ணபிரசாத்தை பாராட்டி சான்றிதழும், 5000 ரூபாய் ஊக்கத்தொகையையும் கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.

வேளாண், தோட்டக்கலை துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us