தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சமரச தீர்வு மைய ஊர்வலம்

சமரச தீர்வு மைய ஊர்வலம்

சமரச தீர்வு மைய ஊர்வலம்


ADDED : ஏப் 11, 2024 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 11:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பில், சமரச தீவு மையத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சிரஸ்தார் ரமேஷ் வரவேற்றார் மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் குமார் முன்னிலை வகித்தார்.

சார்பு நீதிமன்ற நீதிபதி இளவரசி தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சரவணகுமார், சமரசமைய வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் உதவியாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கு சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us