/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கட்டுமான தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
/
கட்டுமான தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
ADDED : மார் 05, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சியில் கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், கலெக்டர் பிரசாந்திடம் மனு அளித்தார்.
அதில், மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்குகலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் கிடைக்கநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து வங்கி மேலாளர்கள் கூட்டத்தில் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக கலெக்டர் தெரிவித்தார்.