sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின்னல் தாக்கி மாடுகள் பலி

/

மின்னல் தாக்கி மாடுகள் பலி

மின்னல் தாக்கி மாடுகள் பலி

மின்னல் தாக்கி மாடுகள் பலி


ADDED : மே 17, 2024 10:54 PM

Google News

ADDED : மே 17, 2024 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: மையனுார் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 2 வண்டி மாடுகள் இறந்தன.

வாணாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் நேற்று குறைந்து காணப்பட்டது. நேற்று மாலை 5:15 மணியளவில் பலத்த மின்னல், இடியுடன் மழை பெய்தது.

இதில், மையனுார் கிராமத்தை சேர்ந்த கிறிஸ்துராஜ், 40; என்பவர் தனது மாட்டு வண்டியில் விளைநிலத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மின்னல் தாக்கியதில் மாடுகள் இரண்டும் சம்பவ இடத்திலேயே இறந்தன. கிறிஸ்துராஜ் காயமின்றி தப்பினார்.






      Dinamalar
      Follow us