தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சி.ஐ.டி.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் வீரசாமி, ஏழுமலை, வெங்கடாசலம் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் 42 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை அளிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்டால் முழு மருத்துவ செலவு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us