/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
/
பல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : பிப் 24, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு, இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் தண்டபாணி வரவேற்றார். டாக்டர்கள் லட்சுமிபிரியா, ரேகா, சுரேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், பல் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் சொத்தைப் பற்களை சரி செய்தல், ஈறுகளை பராமரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

