/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'தினமலர் - பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வழங்கல்
/
'தினமலர் - பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வழங்கல்
ADDED : ஆக 15, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., மேல் நிலை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் விஜயா, அறக்கட்டளை பொருளாளர் சாந்தி, அறக்கட்டளை உறுப்பினர்கள் அருள்மோகன், தஷ்ணாமூர்த்தி, தமிழரசி, அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கினர்.