sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லாரி மோதி முதியவர் பலி

/

லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி


ADDED : பிப் 24, 2025 01:17 AM

Google News

ADDED : பிப் 24, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்; தெங்கியாநத்தம் கிராமத்தில் லாரி மோதி விபத்தில் பைக்கில் சென்ற முதியவர் பலியானார்.

கச்சிராயபாளையம் அடுத்த கெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி 74; இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி அளவில் சின்னசேலம் நோக்கி பைக்கில் மடத்துக்காடு அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த கரடி சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் மணிகண்டன்; என்பவர் ஓட்டி வந்த லாரி, பைக் மீது மோதியது.

இதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us