தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


ADDED : செப் 14, 2024 08:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 08:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் துரைசாமி,67; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். கடந்த 10ம் தேதி ஏற்பட்ட வயிற்று வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தினை துரைசாமி குடித்துள்ளார்.

உடன் அவரது குடும்பத்தினர் துரைசாமியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us