தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தீ விபத்தில் பாதிப்பு நிவாரண உதவி

தீ விபத்தில் பாதிப்பு நிவாரண உதவி

தீ விபத்தில் பாதிப்பு நிவாரண உதவி


ADDED : ஆக 27, 2024 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : மாடூர் கிராமத்தில் தீவிபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு மாவட்ட சேர்மன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் கிராமத்தில் மலையன் மகன் வீரமுத்து என்பவரின் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், வேஷ்டி, சேலை, நிதியுதவி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குணா, இளைஞர் அணி ரமேஷ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us