/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் கால்பந்து போட்டி
/
சங்கராபுரத்தில் கால்பந்து போட்டி
ADDED : ஆக 02, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் கால் பந்து போட்டி நடந்தது.
சங்கராபுரம் எப்.சி., அணி சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தல் நடந்த போட்டியை பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை துவக்கி வைத்தார்.
பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷாபீ முன்னிலை வகித்தார்.
போட்டியில் சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, விழுப்புரம், பெரம்பலுார், திருவண்ணாமலை, சின்னசேலம் பகுதிகளைச் சேர்ந்த கால் பந்து அணியினர் பங்கேற்றனர்.
இதில், கள்ளக்குறிச்சி பயர் ஸ்போர்ட்ஸ் அணி முதலிடமும், சங்கராபுரம் எம்.சி., அணி இரண்டாமிடமும், தாணிப்பாடி அணி முன்றாமிடமும் வென்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.