தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆடு திருட்டு

ஆடு திருட்டு

ஆடு திருட்டு


ADDED : மே 31, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஆடு திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் பொன்னுவேல். இவர், விவசாய நிலத்தில், தனக்கு சொந்தமான 2 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். நேற்று காலை சென்று பார்த்தபோது, வெள்ளாடுகள் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us