sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குட்கா விற்றவர் கைது

/

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது


ADDED : ஏப் 28, 2024 04:39 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள பாபு, 52; என்பவர் குட்கா விற்றது தெரிந்தது.

இதனையடுத்து, பாபுவை கைது செய்து, கடையில் இருந்த 15 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us