sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : மே 30, 2024 11:15 PM

Google News

ADDED : மே 30, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையத்தில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி காயத்திரி, 27; இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

மணிகண்டன் தினமும் மது குடித்து வந்ததால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், காயத்ரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கடந்த 23 ம் தேதி இரவு 11:30 மணிக்கு மணிகண்டன் தனது நண்பர்கள் சின்னப்பிள்ளை, கணபதி ஆகியோருடன் சென்று மனைவி காயத்ரியை தாக்கி 3 சவரன் பறித்துக் கொண்டதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் உட்பட 3 பர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us