sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு 

/

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு 

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு 

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு 


ADDED : ஜூலை 15, 2024 02:33 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே 3 கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடி, கூகையூர், கனியாமூர் ஆகிய கிராம மக்களின் வசதிக்காக 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 கிராமங்களிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று செந்தில்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அய்யம்பெருமாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சீனுவாசன், லட்சுமி சேகர், ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us