/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்
தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்
தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்
ADDED : ஆக 12, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா நடந்தது.
பயிற்சி நிலைய முதல்வர் சுடர்விழி தலைமை தாங்கினார். பாலசுப்ரமணியன் வரவேற்றார். உதயசூரியன் எம்.எல்.ஏ., திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு ஏ.டி.எம்., கார்டை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் திலகவதி, நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை மற்றும் பயிற்றுனர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.