ADDED : ஆக 08, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பாலகிருஷ்ணன் பொறுப் பேற்றுக் கொண்டார்.
திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாலாஜி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கடலுார் மாவட்டம், பண்ருட்டி, புதுப்பேட்டையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார். சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.