sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்   

/

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்   

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்   

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்   


ADDED : பிப் 26, 2025 05:18 AM

Google News

ADDED : பிப் 26, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; காலவரையின்றி முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு மற்றும் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பள்ளி கல்வி துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us