/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4.80 மி.மீ., மழை பதிவு
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4.80 மி.மீ., மழை பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4.80 மி.மீ., மழை பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4.80 மி.மீ., மழை பதிவு
ADDED : ஜூன் 26, 2024 11:26 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 4.80 மி.மீ., மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மழை பெய்ய துவங்கியது. அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அதன்படி, (மி.மீ., அளவில்) கள்ளக்குறிச்சி- 16 மி.மீ., தியாகதுருகம் 20, கச்சிராயபாளையம் 4.60, கோமுகி அணை 21, மூரார்பாளையம்- 2, வடசிறுவள்ளூர் 6, கடுவனுார் 2, கலையநல்லுார் 20, மணிமுக்தா அணை 9, திருக்கோவிலுார் (வடக்கு) 2, வேங்கூர் 1, பிள்ளையார்குப்பம் 2.50, எறையூர் 2, உ.கீரனுார் 7 என மாவட்டம் முழுவதும் 115.10 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 4.80 மி.மீ., மழை பதிவானது.