sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிருத்திகை வழிபாடு

/

கிருத்திகை வழிபாடு

கிருத்திகை வழிபாடு

கிருத்திகை வழிபாடு


ADDED : மார் 05, 2025 11:17 PM

Google News

ADDED : மார் 05, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம், குந்தவேல் முருகன் கோவிலில், சுவாமிக்கு கிருத்திகையையொட்டி, பால், தயிர், இளநீர் உள்ளிட்டவைகளால், சிறப்பு அபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல காட்டுவனஞ்சூர், சுப்ரமணியர் கோவில்; சங்கராபுரம் சன்னதி தெரு, முருகன் கோவில்; பூட்டை ரோடு முருகன் கோவில்களிலும் முருகப்பெருமானுக்கு அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன.






      Dinamalar
      Follow us