/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : ஆக 17, 2024 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்ககாத இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள்கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

