ADDED : பிப் 27, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி,; மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது, முடியனுார் பஸ்நிறுத்தம் அருகே, மது பாட்டில் விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சாமிதுரை மகன் செந்தில்,42; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த 2 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.