ADDED : ஆக 18, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம், : மாதவச்சேரி கிராமத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வரகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.