sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணிடம் தகராறு செய்த நபர் கைது

/

பெண்ணிடம் தகராறு செய்த நபர் கைது

பெண்ணிடம் தகராறு செய்த நபர் கைது

பெண்ணிடம் தகராறு செய்த நபர் கைது


ADDED : ஜூன் 03, 2024 04:59 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மணிமேகலை, 40; இவர் கடந்த 31ம் தேதி மாலை 4:30 மணியளவில் விளைநிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் மணிமேகலையிடம் தகராறு செய்து, திட்டினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடினார். பிடிபட்ட நபரை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்ட நபர் எறையூரைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஆரோக்கியதாஸ், 22; தப்பி ஓடியவர் செல்லக்குட்டி மகன் ரட்சகநாதன் என்பது தெரிந்தது.

தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிந்து, அதில் ஆரோக்கியதாசை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us