ADDED : ஜூன் 18, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் சாராய சோதனை மேற்கொண்டார்.அப்போது அப் பகுதியில் உள்ள ஏரி கரையில் சாராயம் விற்ற லுார்துசாமி, 53; எனபவரை கைது செய்து அவரிடமிருந்து 12 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.