/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை
/
வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை
ADDED : பிப் 22, 2025 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே வயிற்று வலியால் ஒருவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சாபிள்ளை, 52; இவர், சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.