/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம்
/
மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம்
ADDED : செப் 03, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த கொழுந்திராம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் ஆரோக்கியமேரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக உத்திரமேரி, துணைத் தலைவராக அமிலிரோஸ்ட் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வடமருதுார் காட்டு காலனி பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் பார்வையாளராக பங்கேற்றார்.