/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
/
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : ஆக 25, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: காட்டுவனஞ்சூரில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காத்தவராயன்-ஆரியமாலா திருகல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.
பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதைத் தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஏற்பாடுகளை காட்டுவனஞ்சூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.