sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

/

மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்


ADDED : மே 22, 2024 12:16 AM

Google News

ADDED : மே 22, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்தாண்டார்கோவில் லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.

உளுந்துார்பேட்டை நகராட்சி, உளுந்தாண்டார்கோவில் லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.

அதனையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 7:00 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையுடன் தேரோட்டம் துவங்கியது.

ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us