sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நினைவு தினம் அனுசரிப்பு

/

நினைவு தினம் அனுசரிப்பு

நினைவு தினம் அனுசரிப்பு

நினைவு தினம் அனுசரிப்பு


ADDED : ஆக 20, 2024 05:39 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஓம் முருகா குரூப் நிறுவனர் தேவநாதனின் இரண்டாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி சாமியார் மடம் பகுதியில் உள்ள ஓம்முருகா டிராக்டர்ஸ் நிறுவனத்தில், மறைந்த தேவநாதனின் படத்தை, அவரது தந்தை ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் வீரமணி - தாய் புனிதா, மகள் சீதாலட்சுமி ஆகியோர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

ஓம் முருகா தேவா நினைவு அறக்கட்டளை நேற்று தொடங்கப்பட்டது. காலை 11:00 மணியளவில் சாமியார்மடம், மந்தைவெளி, கள்ளக்குறிச்சி பஸ்நிலையம், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us