தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நடு நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம்

நடு நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம்

நடு நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம்


ADDED : ஜூலை 16, 2024 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 07:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: பூட்டை அழகப்பா உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது.

ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, பி.டி.ஓ., மோகன்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ஆறுமுகம், ஊராட்சி தலைவர் ஜீவா கொளஞ்சி மற்றும் பள்ளி தாளாளர் பாலு, ஆசிரியர்கள், தி.மு..க., கிளைச் செயலாளர் முருகன், பூவராகவன், கார்த்திக், ஜஹாங்கீர் மற்றும் ஊர் பொது மக்கள் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us