தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு


ADDED : மே 29, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: மணம்பூண்டியில் புதுப்பிக்கப்பட்ட திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் மற்றும் இ–சேவை மையத்தை பழனிசாமி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் மணம்பூண்டி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ., அலுவலகம் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டப்பட்ட இ–சேவை மையத்தை பழனிச்சாமி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், தனபால் ராஜ், பழனி, சேகர், ஏகாம்பரம், நகர செயலாளர்கள் சுப்பு, ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் புனிதா, ஒப்பந்ததாரர் பாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us