sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மொபட் திருட்டு

/

மொபட் திருட்டு

மொபட் திருட்டு

மொபட் திருட்டு


ADDED : ஜூலை 30, 2024 11:28 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த மொபட்டை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த மரவாநத்தம் பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்,30; இவர் தனது ஹீரோ ஹோண்டா ஆக்டிவாவை (டி.என் 15 எம். இ 4529) கடந்த 27ம் தேதி இரவு வீட்டின் முன், நிறுத்தியிருந்தார்.

மறுநாள் காலை பார்த்தபோது அங்கிருந்த அவரது வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us