/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நகராட்சி உருது பள்ளி நுாற்றாண்டு விழா
/
நகராட்சி உருது பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : பிப் 24, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகராட்சி உருது துவக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா நடந்தது.
இதில் கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று, விழா கல்வெட்டினை திறந்து வைத்தார்.
மேலும், மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயில அறிவுரைகளை வழங்கினார்.
விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் முஜிர்பாஷா, பள்ளி தலைமையாசிரியை ஆப்தா பீ, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

