sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தம்பதியை தாக்கிய சகோதரர்களுக்கு வலை

/

தம்பதியை தாக்கிய சகோதரர்களுக்கு வலை

தம்பதியை தாக்கிய சகோதரர்களுக்கு வலை

தம்பதியை தாக்கிய சகோதரர்களுக்கு வலை


ADDED : ஜூலை 28, 2024 04:09 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே தம்பதியை தாக்கிய சகோதரர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த வாசுதேவனுார் கிராமத்தை சேர்ந்தவர் சோலைமுத்து, 50; இவர் கடந்த 24ம் தேதி உறவினர் வீட்டின் படுத்திருந்தார்.

அவரை, அதே ஊரைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன்கள் மணி, பாலு ஆகியோர் திட்டி தாக்கினர். தடுக்க முயன்ற சோலைமுத்துவின் மனைவி லட்சுமி,45; மகன் விக்னேஷையும் திட்டி தாக்கினர்.

இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து மணி, பாலு ஆகியோரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us