/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ.29 லட்சத்தில் புதிய சாலை பணிகள் துவக்கம்
/
ரூ.29 லட்சத்தில் புதிய சாலை பணிகள் துவக்கம்
ADDED : பிப் 28, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்ன சேலம் அடுத்த வி.பி.அகரம் கிராமத்தில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த பணியை, ஒன்றிய துணை சேர்மன் அன்பு மணிமாறன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேகா, தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் கோமதி, ஊராட்சி தலைவர் தென்னரசி, துணை தலைவர் தனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

