/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
/
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 26, 2024 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
லோக்சபா தேர்தலையொட்டி, உளுந்துார்பேட்டையில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் பொருட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் நகரில், கொடி அணிகுப்பு நடத்தினர்.
உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., மகேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் துணை ராணுவத்தினரின் காவல் நிலையத்தில் துவங்கி பஸ் நிலையம், திருவெண்ணெய்நல்லுார் சாலை, சென்னை சாலை உள்ளிட்ட பகுதி வழியாக மீண்டும் காவல் நிலையம் வந்தடைந்தனர்.

