/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வூதியர்கள் சங்க பேரவைக் கூட்டம்
/
ஓய்வூதியர்கள் சங்க பேரவைக் கூட்டம்
ADDED : செப் 01, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்றார்.
மாவட்டம் முழுதுமான அனைத்து பகுதி வட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.