/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
/
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
ADDED : பிப் 27, 2025 08:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூர் கிராமத்தில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்புகள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.
அதில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசு திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டன.
இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.