நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
ஈருடையாம்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணி: அரும்புராம்பட்டு, ஆதனுார், ஆற்கவாடி, ஈருடையாம்பட்டு, மங்கலம், மைக்கேல்புரம், சீர்பாதநல்லுார், சுத்தமலை, சவேரியார்பாளையம், மேல்சிறுவளூர், மணலுார், வடக்கீரனுார், வடபொன்பரப்பி.