/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அருணா மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
அருணா மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
அருணா மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
அருணா மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 06, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் அருணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் அருணா தொல்காப்பியன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கி பேசுகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் மாணவர்களின் பொது அறிவை வளர்த்து கொள்வதற்காக வழங்கப்படுகிறது.
படிப்புடன் நாட்டு நடப்பையும் அறிந்து கொள்ள வேண்டும். இது அனைத்து விதமான தேர்வுகளுக்கும் உதவியாக இருக்கும்.
மாணவர்களின் கல்வித் திறனை மட்டுமல்லாது அவர்களின் தனித் திறமைகளை மேம்படுத்தும்' என்றார்.