/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சோழம்பட்டில் சிலுவைப்பாதை ஊர்வலம்
/
சோழம்பட்டில் சிலுவைப்பாதை ஊர்வலம்
ADDED : மார் 30, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டில் சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது.
பங்கு தந்தை அம்புரோஸ் தலைமை தாங்கினார். புனித அந்தோணியார் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் அந்தோணியார் ஆலயத்தை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
சோழம்பட்டு, அழகாபுரம் பகுதிகளைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

